Friday, December 4, 2009

      உயிர்மெய்

வள் கடைசியாக கொடுத்த
முத்தத்தில் கொஞ்சம் நிறைய
காதல் இருந்தது,

ழமாக ஊடுருவும்
கண்களில் கொஞ்சம் நிறைய
கண்ணீர் இருந்தது,

தழின் ஓரத்தில்
வெடித்துவிட கொஞ்சம் நிறைய
அழுகை இருந்தது,

 
று தெரியும் சிரிப்பை
பார்க்க கொஞ்சம் நிறைய
ஆசை இருந்தது.

 
ள்ளம் உருகும் பாடலொன்று
பாட கொஞ்சம் நிறைய
ஆவல் இருந்தது,

 
ரரிய அவளுடன் ஒன்றாக
சுற்ற கொஞ்சம் நிறய
நெஞ்சம் இருந்தது,

 
ன்னவள் என்னவளென்று கத்தி
கூற கொஞ்சம் நிறைய
மனதும் இருந்தது,

 
தும் கேட்காமல் வா என்னோடென்று
அழைக்க கொஞ்சம் நிறைய
தைரியம் இருந்தது,

ன்றாய் கடைசிவரை சேர்ந்து
வாழ கொஞ்சம் நிறைய
ஊயிர் இருந்தது,

 
ரமாய் இருந்து அவள் வாழ்வதை
காணமட்டுமே கொஞ்சம் நிறைய
வாய்ப்பு இருந்தது,

 
தே உயிர்மெய் எழுத்துக்களால்
எழுதவே "கொஞ்சமும் நிறைவேறாத"
ஆசை காதல்" மட்டும் இருகிறது...











































































































































































6 comments:

  1. ரொம்ப நல்ல இருக்கு

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.....

    ReplyDelete
  5. மூன்று மூன்று வரிகளில்
    கொஞ்சம் நிறைய
    கவிதைகள் இருந்தது

    நல்லா இருக்கு பாஸ்

    ReplyDelete
  6. kavithe...kavithe
    Oru kavithaikul...pala kavithe


    kannirudan[aananda]

    thenmozhi

    ReplyDelete